உலகின் மிக கூர்மையான லேசர்!

லேசர் கதிர்கள், அறுவை முதல் அளவை வரை பலவற்றிற்கு பயன்படுகின்றன. சமீபத்தில், உலகிலேயே மிகவும் கூர்மையான லேசர் கதிர்களை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த லேசர் கதிர்களின் அலைவரிசை, வெறும், 10 மெகாஹெர்ட்ஸ் மட்டுமே. லேசர் கதிர்கள் துல்லியத்திற்கு பெயர் போனவை என்றாலும், அவற்றின் அலைவரிசை அடிக்கடி மாறுபடும் தன்மையுடையவை. இதனால் தான், மிகக் கூர்மையான, சிறிய லேசர் கதிர்களை உருவாக்க, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். இந்த புதிய லேசரை, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் … Continue reading உலகின் மிக கூர்மையான லேசர்!